உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / குதிரைக்கு கடிவாளம் அவசியம் | Speed of AI danger to humans

குதிரைக்கு கடிவாளம் அவசியம் | Speed of AI danger to humans

குதிரைக்கு கடிவாளம் அவசியம் | Speed of AI danger to humans | Researchers urge not to put brakes on AI development | India AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகை வேகமாக மாற்றி அமைத்து வருகிறது. அது பல நன்மைகளைத் தந்தாலும், அதன் தவறான பயன்பாடுகள் மற்றும் எதிர்கால விளைவுகள் மனித இனத்திற்கு பெரும் பயங்கரமாகவும் அச்சுறுத்தலாகவும் உருவெடுத்து வருகிறது. மனிதனை அழிவுப் பாதைக்கு வேகமாக அழைத்து செல்லும் AI தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து மதுரை அமெரிக்கன் கல்லுாரி MCA துறையின் இயக்குனர் டாக்டர் ஃப்ராங்க் ரூபன் ஜெபராஜ் என்ன சொல்கிறார் என உற்று நோக்கலாம்.

செப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ