/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ சென்னை - மதுரை இடையே இரவு நேர விமான சேவை | Air service between chennai and Madurai
சென்னை - மதுரை இடையே இரவு நேர விமான சேவை | Air service between chennai and Madurai
சென்னை டு மதுரை இடையேயான இரவு நேர முதல் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் நாளை துவங்குகிறது. சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் விமானம் 10.25க்கு மதுரையை சென்று அடையும். மதுரையில் இரவு நேரங்களில் அவசரமாக விமானங்கள் தரையிறங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விமான தகவல் கட்டுப்பாட்டு கோபுரம், தீயணைப்பு பிரிவு, நேவிகேஷன் லைட் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி உள்ளோம். இரவில் பயணிகளை கையாள்வதற்கு போதுமான ஊழியர்களும் உள்ளனர். விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டினால் முழு நேர விமான சேவையை மதுரையில் இயக்கலாம் என ஏர்போர்ட் அதிகாரிகள் கூறினர்.
டிச 19, 2024