மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் ஏற்பாடு | Apollo Cancer Centre
பிப்ரவரி 4ம் தேதி உலக புற்று நோய் தினத்தையொட்டி புற்று நோய்க்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய ஒரு ஆய்வாக அன்மாஸ்க் கேன்சர் அதாவது புற்றுநோய் பற்றிய சரியான தகவல்களை பரப்பும் திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் துவக்கியது. புற்றுநோய் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவது, அது தொடர்பான கட்டுக் கதைகள், தவறான கண்ணோட்டங்களையும் மக்கள் மனதிலிருந்து அகற்றுவது மற்றும் சமூகத்திற்குள் புற்றுநோயாளிகள் மீது புரிந்துணர்வை வளர்ப்பது என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்கிறார் மதுரை அப்போலோ கேன்சர் சென்டர் புற்று நோய் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா.
பிப் 02, 2024