உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வாரி வழங்கிய BSNL நிறுவனம் | BSNL launches 4G mobile SIM | 1GB data facility | BSNL shares update

வாரி வழங்கிய BSNL நிறுவனம் | BSNL launches 4G mobile SIM | 1GB data facility | BSNL shares update

வாரி வழங்கிய BSNL நிறுவனம் | BSNL launches 4G mobile SIM | 1GB data facility | BSNL shares update details | Madurai 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL நிறுவனம் புதிய பயனர்களுக்காக 1 ரூபாய்க்கு Freedom 2.0 சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இலவச 4G சிம் கார்டு, தினசரி 1GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் (Unlimited Calls) மற்றும் தினசரி 100 SMS வசதி 24 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 12, 2026 வரை அமலில் உள்ளது. BSNL மதுரை முதன்மைப் பொது மேலாளர் லோகநாதன், BSNL மதுரை வட்டாரத்தின் செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு BSNL ல் 4G மொபைல் சிம் அறிமுகம் செய்தது குறித்து விளக்கினார்.

ஆக 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை