தமிழக பட்ஜெட் - 2025-26 | சிறு, குறு மற்றும் நடுத்தர வா்த்தக சங்கங்கள் கருத்து | Budjet | MSME | TN
தமிழக பட்ஜெட் - 2025-26 / சிறு, குறு மற்றும் நடுத்தர வா்த்தக சங்கங்கள் கருத்து / Budjet / MSME / TN தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று 2015 - 26 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் ஒன்றாக ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர வர்த்தக சங்கங்கள் வரவேற்றுள்ளது. தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கொடுக்கும் கடனுக்கான வட்டி மானியம் பேக் என்டு (BACK END) ஆக இல்லாமல் ஃபெரண்ட் என்டு (FRONT END) ஆக கொடுப்பது சம்மந்தமாக அறிக்கையில் கூறாதது வருத்தம் அளிக்கிறது. தனியாா் தொழிற்பேட்டைகளின் உள்கட்டமைப்பு வசதிக்கு 100 % அரசு உதவும் என்ற அறிவித்தது குறித்து பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏமாற்றமே. இவ்வாறு கருத்து கூறினர்.