/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ கள்ளக்குறிச்சி சாராய பலியை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் |CM Stalin|BJP Leader H. Raja
கள்ளக்குறிச்சி சாராய பலியை கண்டித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் |CM Stalin|BJP Leader H. Raja
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை கண்டித்து பாஜக சார்பில் மதுரை கலெக்டர் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா தலைமையில் ஏற்பாடு நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
ஜூன் 22, 2024