உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய ஓட்டுச்சாவடிகள் | Deserted polling stations

தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய ஓட்டுச்சாவடிகள் | Deserted polling stations

தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம் பொட்டிப்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை முதல் வார்டு இந்திரா காலனியில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு 570 வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் குடிநீர், சாலை, சாக்கடை, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதைக் கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் அப்பகுதியில் ஓட்டுச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை