உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தினமலர், வஜ்ஜிரம் அண்ட் ரவி ஐஏஎஸ் அகாடமி ஏற்பாடு

தினமலர், வஜ்ஜிரம் அண்ட் ரவி ஐஏஎஸ் அகாடமி ஏற்பாடு

தினமலர், வஜ்ஜிரம் அண்ட் ரவி ஐஏஎஸ் அகாடமி ஏற்பாடு / You too can become an IAS | DINAMALAR, VAJIRAM & RAVI IAS ACADEMY | Madurai தினமலர் நாளிதழ் மற்றும் வஜ்ஜிரம் அண்ட் ரவி ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ். நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் டிசம்பர் 15ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. UPSC, TNPSC தேர்வுகளில் சாதிக்க வழிகாட்டும் பிரத்யேக நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார்கள் பிரபல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள். UPSC, TNPSC தேர்வு தொடர்பான விளக்கங்களை நேரில் பெற இது ஈஸியான வழி. உயரிய அரசு பணி உங்களுக்கும் சாத்தியம். ம்ம்ம்... நீங்க ரெடியா? அனுமதி இலவசம்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை