உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தினமலர் நாளிதழ் இன்று 73வது பிறந்த நாள் கொண்டாட்டம் | Dinamalar 73rd Birth day | Happy Birth day Di

தினமலர் நாளிதழ் இன்று 73வது பிறந்த நாள் கொண்டாட்டம் | Dinamalar 73rd Birth day | Happy Birth day Di

1951ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி திருவனந்தபுரத்தில் ஆசிரியர் டி.வி. ராமசுப்பையர் தினமலர் நாளிதழை தொடங்கினார். நாஞ்சில் நாட்டினை தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்துடன் சேர்க்கக்கோரி தமிழர்கள் நடத்திய போராட்டங்களுக்கு துணையாக தினமலர் அப்போது துணையாக நின்றது. அன்று முதல் இன்று வரை தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக தினமலர் மாறி விட்டது. இன்று 73-வது பிறந்தநாளை கொண்டாடும் தினமலர் நாளிதழலுக்கு, அதனுடைய வாசகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ