உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / தினமலர்ஊழியர்கள்மற்றும் பொதுமக்கள்மலரஞ்சலி | Dinamalar Founder T.V. Ramasubbaiyar 40th Anniversa

தினமலர்ஊழியர்கள்மற்றும் பொதுமக்கள்மலரஞ்சலி | Dinamalar Founder T.V. Ramasubbaiyar 40th Anniversa

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் 40வது நினைவு நாளையொட்டி தினமலர் மதுரை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தினர். தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதி மலரஞ்சலி செலுத்தினார். டி.வி.ஆர். புகழ் குறித்து மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் பேசினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை