விழாக்கோலம் பூண்டது மதுரை | Dinamalar Smart Shopper's EXPO 2024 | Tamukkam Ground | Madurai
மதுரை தமுக்கத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் தென் மாவட்ட மக்களை ஷாப்பிங்கால் திணறடிக்க வருகிறது தினமலர் மற்றும் சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024 மெபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி. மதுரை தமுக்கத்தில் நாளை ஆகஸ்ட் 2 ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5 ம் தேதி வரை நான்கு நாட்கள் கோலாகலத்துடன் கண்காட்சி நடக்கிறது. குட்டீஸ்கள் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்பும் பொருட்களை மனம்போல் வாங்க இந்தாண்டு எப்ப தான் ஆகஸ்ட் வருமோ, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை தினமலர் நடத்துமோ என ஏக்கத்துடன் எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் தென் மாவட்ட மக்களை ஷாப்பிங்கால் திணறடிக்க போகிறது தினமலர் கண்காட்சி. கண்காட்சியில் ஆச்சரியப்பட வைக்கும் பல அதிசயங்கள் காத்திருக்கிறது. குடும்பத்தோடு ஜாலியாக வாங்க, குதுாகலமாக ஷாப்பிங் செய்யுங்க, வாங்கும் பொருட்களுடன் அதிர்ஷ்டத்தையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.