உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை அட்சய பாத்திரம் 1000வது நாள் நிகழ்ச்சி|Director S.P.Muthuraman

மதுரை அட்சய பாத்திரம் 1000வது நாள் நிகழ்ச்சி|Director S.P.Muthuraman

கோவிட் காலம் முதல் தற்போது வரை ஆயிரம் நாட்களாக சாலையோரம் வசிக்கும் வறியோர், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆதரவற்றோர்க்கு தினமும் மதுரையின் அட்சயப் பாத்திரம் மதிய உணவு வழங்கி வருகிறது. இதன் ஆயிரமாவது நாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை