உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மாதம் ₹ 3,700 கிடைக்கும் என அள்ளி விட்ட தங்க தமிழ்ச்செல்வன் | DMK candidate Thangatamilselvan

மாதம் ₹ 3,700 கிடைக்கும் என அள்ளி விட்ட தங்க தமிழ்ச்செல்வன் | DMK candidate Thangatamilselvan

மாதம் ₹ 3,700 கிடைக்கும் என அள்ளி விட்ட தங்க தமிழ்ச்செல்வன் | DMK candidate Thangatamilselvan compaign | Theni constituency தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் மதுரை சோழவந்தான் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவரை சூழ்ந்து கொண்ட பெண்கள் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகைக்கு பதிலாக ஐஞ்சாயிரம் கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவீங்க? என கேட்டனர். மத்தியலும், மாநிலத்திலும் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தா இதெல்லாம் ஒரு அமெவுன்ட்டே இல்லமா. அள்ளி அள்ளி கொடுக்கத்தான் போறோம் என கூறியதோடு கணக்கு போட்டு காட்டினார்.

ஏப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி