/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை மாவட்டம் அனுப்பபட்டி கரும்பாறை முத்தையாகோயில் திருவிழா | Non veg festival
மதுரை மாவட்டம் அனுப்பபட்டி கரும்பாறை முத்தையாகோயில் திருவிழா | Non veg festival
மதுரை திருமங்கலம் அருகே அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம் கரும்பாறை முத்தையாகோயில் உள்ளது. இக்கோயில் விழா ஆண்டு தோறும் மார்கழியில் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் பெண்கள் பங்கேற்க மாட்டார்கள். ஆண்கள் மட்டுமே பங்கேற்பார்கள். இந்தாண்டு விழா கோலாகலமாக துவங்கியது. விழாவில் கோயிலை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்புக் கிடாய்களை நேர்ச்சை செலுத்தினர்.
ஜன 06, 2024