/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ அனல் பறக்கப்போகும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம்! முன்னேற்பாடு பணி ஆரம்பம்|Jallikattu|Madurai
அனல் பறக்கப்போகும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம்! முன்னேற்பாடு பணி ஆரம்பம்|Jallikattu|Madurai
உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17 ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் இன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முன்னதாக வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து வாடிவாசல், பாதுகாப்பு வேலி, கேலரி, பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியை அமைச்சர் மூர்த்தி துவங்கி வைத்தார். கலெக்டர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், விழா கமிட்டியினர் உடன் இருந்தனர்.
ஜன 08, 2024