/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ அதிகாரிகள் செயலால் விவசாயிகள் அதிருப்தி | Officials dominate SMAM Scheme | Bharatiya Kisan Sangh |
அதிகாரிகள் செயலால் விவசாயிகள் அதிருப்தி | Officials dominate SMAM Scheme | Bharatiya Kisan Sangh |
அதிகாரிகள் செயலால் விவசாயிகள் அதிருப்தி | Officials dominate SMAM Scheme | Bharatiya Kisan Sangh | Madurai மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தின் கீழ் டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட நவீன வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதில் விவசாயிகள் கேட்கும் இயந்திரங்கள் கிடைப்பதில்லை. அதிகாரிகள் சொல்லும் இயந்திரங்கள் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தினர்.
நவ 10, 2026