தினமலர் வழங்கிய கண், மனநலம் காக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு
தினமலர் வழங்கிய கண், மனநலம் காக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு | Eye and Psychiatric Program | Dinamalar | Madurai தினமலர் சார்பில் காக்க, காக்க கண், மனநலம் காக்க எனும் தலைப்பில் அம்மாக்களுக்கும், குழந்தைகளுக்குமான விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடைபெற்றது. இதில் தனித்திறன்களை வளர்த்து படிப்பில் சாதிப்பது எப்படி என்ற தலைப்பில் மனநல மருத்துவ நிபுணர் டாக்டர். எஸ். சிவசங்கரி பேசினர்.
செப் 02, 2024