மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்
மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் | ADMK candidate Dr. Saravanan warns people of the Northern constituency | Madurai மதுரை வடக்கு சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர்கள் ரவி மரியா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஏப் 21, 2026