/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ திருச்செந்துார் முருகனிடம் மனம் உருகிய துர்கா | Tuticorin | Durga Stalin
திருச்செந்துார் முருகனிடம் மனம் உருகிய துர்கா | Tuticorin | Durga Stalin
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். மூலவர் முருகனிடம் மனம் உருகி பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து சண்முகர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்தார். லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துர்கா கோயில் கோயிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார்.
மார் 26, 2024