உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / டிஜிட்டல் திரையில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு | Easter festival prayer

டிஜிட்டல் திரையில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு | Easter festival prayer

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் தேவாலயம் உள்ளது. பாஸ்கு விழாவையொட்டி தேவாலயத்தின் முன்புறம் அலங்கரிக்கப்பட்ட அரங்கில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகத்தை டிஜிட்டல் திரையில் கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். இதில் நடித்த கலைஞர்கள் விரதமிருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பாஸ்கு திருவிழாவை காண வந்திருந்தனர்.

ஏப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை