முதல்வர் குடும்பத்திற்குதான் பொற்கால ஆட்சி; செல்லூர் ராஜூ
முதல்வர் குடும்பத்திற்குதான் பொற்கால ஆட்சி; செல்லூர் ராஜூ | Madurai | EX Minister Sellur Raju | CM Stalin எம்.ஜி.ஆரின் 37 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டிச 24, 2024