உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / அல்வா கொடுப்பதை தவிர எந்த வேலையும் நடக்கவில்லை; மாஜி அமைச்சர் சீனிவாசன் | Ex Minister Sreenivasan |

அல்வா கொடுப்பதை தவிர எந்த வேலையும் நடக்கவில்லை; மாஜி அமைச்சர் சீனிவாசன் | Ex Minister Sreenivasan |

மூக்கையாத்தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லுார் ராஜூ, உதயகுமார், எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை