உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வாய்ப்பு கேட்கிறார் காங்கிரஸ் முன்னாள் எம்பி பெ. விஸ்வநாதன்

வாய்ப்பு கேட்கிறார் காங்கிரஸ் முன்னாள் எம்பி பெ. விஸ்வநாதன்

வாய்ப்பு கேட்கிறார் காங்கிரஸ் முன்னாள் எம்பி பெ. விஸ்வநாதன் | Melur General Constituency | Ex MP Vishvanathan | Tamilnadu Politics | Election 2026 திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 27 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் மதுரை மேலுார் பொதுத் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அத்தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த தனக்கு ஒதுக்க வேண்டும். இதன் மூலம் பொதுத் தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த தன்னை போட்டியிட வைத்து வெற்றி பெற செய்து காங்கிரஸ் முன் மாதிரியாக செயல்பட வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் எம்பி ஆகியோரை கேட்டுக் கொண்டார்.

ஏப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை