புதிய அணை கட்ட துடிக்கும் கேரளா அரசு முடிவை கைவிட வலியுறுத்தல்
புதிய அணை கட்ட துடிக்கும் கேரளா அரசு முடிவை கைவிட வலியுறுத்தல் | Farmers will protest on May 30 | againts the kerala government மதுரை மாவட்டம் மேலூரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் நலச் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஒரு போக பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி புதிய அணை கட்ட முயற்சி மேள்கொள்ளும் கேரளா அரசைச் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மே 27, 2024