/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அழைப்பு | Fasting to condemn dmk oppression | Arjun Sambath
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அழைப்பு | Fasting to condemn dmk oppression | Arjun Sambath
மதுரை எஸ் எஸ் காலனி ஸ்ரீ மஹா பெரியவர் கோயிலில் இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து பிராமண சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார். இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில தலைவர் திருமாறன் ஜி, பிள்ளைமார் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆறுமுகம், மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மதுரை மாவட்ட பிராமண சேவா சமாஜம் மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாமி ராஜு, மாவட்டத் தலைவர் ரவி, அமைப்பு செயலாளர் ஸ்ரீ ராமன், பழங்காநத்தம் கிளைத் தலைவர் விஸ்வநாதன், தாம்ப்ராஸ் சார்பில் வெங்கடேசன் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
டிச 15, 2024