உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பரபரப்பான ரோட்டில் மல்லுக்கட்டிய புரோக்கள் | Devakottai | TVK | Fighting on the busy road

பரபரப்பான ரோட்டில் மல்லுக்கட்டிய புரோக்கள் | Devakottai | TVK | Fighting on the busy road

பரபரப்பான ரோட்டில் மல்லுக்கட்டிய புரோக்கள் | Devakottai | TVK | Fighting on the busy road சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பழைய பஸ் ஸ்டாண்டில் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. குறுகிய ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருப்பதால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இச்சூழலில் தவெக கொடி கட்டி சொகுசு காரில் வந்தவர்களுக்கும் டூவிலரில் வந்த நபருக்கும் இடையே வழி விடுவதில் தகராறு ஏற்பட்டது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. பரபரப்பான பொது இடத்தில் ஆளும் கட்சியான தவெகவினர் தாக்கிய சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மே 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !