உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / துப்புரவு பணியாளர்களுடன் கைகோர்த்த தொண்டு நிறுவனங்கள்

துப்புரவு பணியாளர்களுடன் கைகோர்த்த தொண்டு நிறுவனங்கள்

துப்புரவு பணியாளர்களுடன் கைகோர்த்த தொண்டு நிறுவனங்கள் | Madurai | Trichy | Pudukottai | Garbage disposal work தீபாவளியையொட்டி ரோட்டோர சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால் நகரின் முக்கிய ரோடுகளில் டன் கணக்கில் குப்பைகள் சேர்ந்தன. அவற்றை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் தூய்மை பணி சுமையை குறைப்பதோடு அவர்களுக்கு துணையாக இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பினர் தொடர்ந்து 5 வது ஆண்டாக குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ