/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மேலுார் அய்யாநாச்சி அம்மன் கோயில் வருடாபிஷேகம் | Goat stunt competition
மேலுார் அய்யாநாச்சி அம்மன் கோயில் வருடாபிஷேகம் | Goat stunt competition
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மருதூரில் அய்யாநாச்சி அம்மன் கோயில் வருடாபிஷேக விழாவையொட்டி முதல் முறையாக கிடா முட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, தென்காசி, ராமநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்றன. வெற்றிப் பெற்ற கிடாக்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை திரளானோர் கண்டு ரசித்தனர்.
பிப் 01, 2024