உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / முருக பக்தர்கள் பாதயாத்திரைக்கு தனி வழி இந்து முன்னணி வலியுறுத்தல்

முருக பக்தர்கள் பாதயாத்திரைக்கு தனி வழி இந்து முன்னணி வலியுறுத்தல்

டிஸ்க்: முருக பக்தர்கள் பாதயாத்திரைக்கு தனி வழி இந்து முன்னணி வலியுறுத்தல் / Madurai / Hindus should come forward to protect temple properties மதுரை பாண்டி கோயில் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி பொதுச் செயலாளர் முருகாநந்தம், தென் பாரத அமைப்பாளர் பக்தன் மற்றும் இந்து முன்னணியில் மாநில நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஜூன் 22ம் தேதி வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள மைதானத்தில் இந்து முன்னணியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றது.

ஏப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை