/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ போராட்டத்தில் இறங்கிய தேனீ வளர்ப்பு விவசாயிகள் | Refusal to purchase honey |Marthandam
போராட்டத்தில் இறங்கிய தேனீ வளர்ப்பு விவசாயிகள் | Refusal to purchase honey |Marthandam
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை மையமாக கொண்டு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தேனீ வளர்ப்பு மற்றும் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சேகரிக்கப்படும் தேனை மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்கின்றனர். இந்தாண்டு இதுவரை தேன் கொள்முதல் செய்ய வில்லை. இதனால் 10 லட்சம் லிட்டர் தேன் தேக்கமடைந்தது. தேன் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தேனீ வளர்ப்பு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மே 08, 2024