உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மேலுாரில் 200 ஏக்கர் விளை நிலம் அம்போ | Destroying the canal to built Compound wall | Farmer

மதுரை மேலுாரில் 200 ஏக்கர் விளை நிலம் அம்போ | Destroying the canal to built Compound wall | Farmer

மதுரை மேலுாரில் 200 ஏக்கர் விளை நிலம் அம்போ | Destroying the canal to built Compound wall | Farmers distressed | Madurai மதுரை மாட்டம் கள்ளந்திரி முதல் குறிச்சிப்பட்டி வரை ஒருபோக பாசனத்திற்கு 12வது பெரியாறு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. தனியாமங்கலத்தில் இருந்து 11வது கால்வாய் வழியாக இ மலம்பட்டி, எறிச்சி மற்றும் குறிச்சி உள்ளிட்ட கிராம கண்மாய்களுக்கு பாசனநீர் செல்கிறது. இதில் ஜெயங்கொண்ட நிலை விலக்கு அருகே உள்ள இடத்தில் தனிநபர் பிளாட் போட்டு வருகிறார். இதற்காக பாசன கால்வாயை சேதப்படுத்தி கான்கிரீட் அமைத்து காம்பவுண்ட் சுவர் எழுப்பியுள்ளனர். நீர்வரத்து கால்வாயை அடைத்ததால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் தரிசாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். byte: கண்ணன் விவசாயி, ஜெயங்கொண்ட நிலை விலக்கு 00:29 - 01:26 இதுகுறித்து நீர்வளத்துறை STO (special technical officer) சுபாஷினி கூறுகையில், பொதுப்பணித்துறை கால்வாயை அழிக்க விடமாட்டோம். இடத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அக் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !