உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / முதல் பரிசு டாட்டா ஏஸ் வாகனம் |Jallikattu

முதல் பரிசு டாட்டா ஏஸ் வாகனம் |Jallikattu

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் ஜக்கம்மாள் கோயில் கும்பாபிேஷக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 632 காளைகள் மற்றும் 400 மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர். ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் சுரேஷ் மற்றும் டி.எஸ்.பி., நல்லு முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

பிப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி