உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திட்டமிட்டபடி எப்போது ஊர் திரும்புவார்கள்? ஃப்ளைட் சேவை இயங்குகிறதா? | Jammu Kashmir attack

திட்டமிட்டபடி எப்போது ஊர் திரும்புவார்கள்? ஃப்ளைட் சேவை இயங்குகிறதா? | Jammu Kashmir attack

தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழகத்தை சேர்ந்த 25 பெண்கள் உட்பட 68 பேர் ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை டூர் சென்றனர். நேற்று தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பஹல்கம் பகுதியில் இருந்துள்ளனர். டூர் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியனிடம் தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்க துணை தலைவர் சித்தார்த்தன் வீடியோ காலில் பேசினார்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !