/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பக்தர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் எங்களை விட்டனர் | jellyfish Thoothukudi fisheries department
பக்தர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் எங்களை விட்டனர் | jellyfish Thoothukudi fisheries department
பக்தர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் எங்களை விட்டனர் | jellyfish Thoothukudi fisheries department inspection காலநிலை மாற்றத்தால் திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி வருகிறது. கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு தோல் அரிப்பு ஏற்படுறது. தூத்துக்குடி மீன்வள உதவி இயக்குனர் தலைமையில் கடற்கரையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜெல்லி மீன்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களை பக்தர்கள் நடமாட்டம் இல்லாத கடலில் விட்டனர்.
ஜூன் 28, 2024