உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Kanchi Periyavar Aunusha Utsavam | Madurai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Kanchi Periyavar Aunusha Utsavam | Madurai

மகா பெரியவர் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம் மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி மகா பெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத் திரவியப் பொடி, மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது. அனுஷ வைபவத்தை முன்னிட்டு கவிஞர் சண்முக திருக்குமரன் குருவாய் வருவாய் அருள்வாய் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நட

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !