ஜனநாயகன் படம் லீக் விவகாரம் குஷ்பு டென்ஷன்
ஜனநாயகன் படம் லீக் விவகாரம் குஷ்பு டென்ஷன் | Madurai | ₹30,000 crore audio why hasnt PTR filed a case: Khushbu மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக மாநிலத் துணைத் தலைவரும், சுந்தர் சி யின் மனைவியுமான குஷ்பூ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார்.
ஏப் 15, 2026