உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக அலங்கார தோரணங்கள் ரெடி | Meenakshi Amman Temple | Madurai

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக அலங்கார தோரணங்கள் ரெடி | Meenakshi Amman Temple | Madurai

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக அலங்கார தோரணங்கள் ரெடி | Meenakshi Amman Temple | Madurai மல்லிகை மணக்கும் மதுரையில, பாண்டிய குல பேரரசி அருள்பாலிக்கும் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வர்ற செப்டம்பர் 17ல் நடக்கப்போகுது. கோயில் கும்பாபிஷேகத்துக்கு சுவாமி, அம்பாள் அலங்காரத் திரை, மேல்கட்டி, தொம்பை, குடைகள் உள்ளிட்ட அனைத்து அலங்காரப் பொருட்களும் ரெடி. அம்மனுக்கு குடை தயாரிக்கும் இந்த ஆன்மிக தொண்டினை பாண்டியர் காலத்துல இருந்தே அரசவேல் கைவினை தொழிலகம் தலைமுறை தலைமுறையாக செய்யுறாங்க. இவ்வளவு டெக்னாலஜி வந்த அப்புறம் கூட, பாரம்பரியத்த காக்க கையிலே சுவாமி உருவம் வரைந்து அதை அலங்கார பொருட்களா மாத்துறது இவங்க ஸ்பெஷாலிட்டி. முக்குறுணி விநாயகர்ல ஆரம்பிச்சு, உற்சவர் சன்னதி, பள்ளியறை, யாக சாலை மேல்கட்டி, அலங்கார குடைகள் எல்லாமே தாய் மீனாட்சிக்காக அட்டகாசமா ரெடி ஆகிடுச்சு.

செப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !