/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்| Lakshmi Theerthakulam
திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் வலியுறுத்தல்| Lakshmi Theerthakulam
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் முதல் படை வீடாக போற்றப்படுகிறது. கோயிலுக்குள் ஒரு ஏக்கர் பரப்பளவில் 25 அடி உயரம், 66 மீட்டர் நீளம் மற்றும் 66 மீட்டர் அகலம் கொண்ட லெட்சுமி தீர்த்தகுளம் அமைந்து உள்ளது. இந்த குளமானது தெய்வானை அம்பாளுக்காக உருவாக்கப்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது. குறிப்பாக தேமல், தோல் வியாதி உள்ளவர்கள் லெட்சுமி தீர்த்தக்குளத்தில் குளித்து உப்பு வாங்கி போட்டு நோயை குணமாக்கி வருகின்றனர்.
பிப் 10, 2024