/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ அரசு கொடுக்கும் நிவராணம் மக்களை பாதுகாக்காது |Madurai | ADMK demonstration
அரசு கொடுக்கும் நிவராணம் மக்களை பாதுகாக்காது |Madurai | ADMK demonstration
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசின் மெத்தனபோக்கை கண்டித்து அதிமுக சார்பில் மதுரை பேச்சியம்மன் படித்துறையில் கருப்பு சட்டை அணிந்து முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜூன் 24, 2024