/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ தை அமாவாசையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு | Madurai Malli | Flowers rate today | Malligai rate
தை அமாவாசையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு | Madurai Malli | Flowers rate today | Malligai rate
தை மாத அமாவாசையையொட்டி பூக்களின் தேவை கணிசமாக அதிகரித்தது. இதையொட்டி பூக்கள் விலையும் எகிறியது. மதுரை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை 2000 ரூபாய், பிச்சிப்பூ 1000, முல்லை 1200 ரூபாய்க்கு விற்றது. இதே போல் செவ்வந்தி 150, சம்பங்கி 150, அரளி 200 ரூபாய்க்கு விற்பனையானது. பனிப்பொழிவால் பூக்கள் வரத்து குறைந்ததும் விரை ஏற்றத்துக்கு ஒரு காரணம் என்று வியாபாரிகள் கூறினர்.
பிப் 09, 2024