உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஜாதி உணர்வை துாண்டியதாக அமைச்சர் மூர்த்தி மீது குற்றச்சாட்டு | Minister Moorthy | DMK | Caste issue

ஜாதி உணர்வை துாண்டியதாக அமைச்சர் மூர்த்தி மீது குற்றச்சாட்டு | Minister Moorthy | DMK | Caste issue

அரசு பணிக்கு தேர்வாகியுள்ள 421 முக்குலத்து மாணவ, மாணவிகளுக்கு வணிகவரி அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரையில் பாராட்டு விழா நடந்தது. மாணவ, மாணவிகள் முன்பு அமைச்சர் மூர்த்தி, நாம் ஆண்ட பரம்பரை என்பதை நினைவு கொள்ள வேண்டும், என பேசி ஜாதி உணர்வை துாண்டியதாக சர்ச்சை எழுந்தது.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ