உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஊழல், லஞ்சம் ஒழிந்திட ஒவ்வொரு இடத்திலும் மாற்றம் வரனும்: நிர்மல்குமார்

ஊழல், லஞ்சம் ஒழிந்திட ஒவ்வொரு இடத்திலும் மாற்றம் வரனும்: நிர்மல்குமார்

ஊழல், லஞ்சம் ஒழிந்திட ஒவ்வொரு இடத்திலும் மாற்றம் வரனும்: நிர்மல்குமார் | Madurai | ₹10 Crore Corruption Scam / Minister Nirmal Kumar தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை மாநகரின் 56 சங்கங்கள் இணைந்து புதிதாக தேர்வு செய்யப்பட்டு்ள்ள எம்எல்ஏக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மின்சார அமைச்சர் நிர்மல் குமார், எம்எல்ஏக்கள் கல்லாணை, கார்த்தியேகன், கோபிசன், தங்கபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேடைப்பேச்சு: நிர்மல்குமார் மின்சார அமைச்சர் 00:46 - 02:51

மே 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை