விழாவில் MLA சர்ச்சை பேச்சு | MLA slams Vijay | DMK vs TVK | Vijay calls Stalin Uncle |Madurai
விழாவில் MLA சர்ச்சை பேச்சு | MLA slams Vijay | DMK vs TVK | Vijay calls Stalin Uncle |Madurai தமிழக வெற்றி கழகத்தோட இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி மதுரை பாரப்பத்தில நடந்துச்சு. மாநாட்டுல லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகிட்டாங்க. மாநாட்டுல விஜய் ரேம்ப் வாக் போனாரு. அப்போ தொண்டருங்க முந்தி அடிச்சிட்டு விஜய் கிட்ட போனதால சலசலப்பு ஏற்பட்டுச்சு. அதுலயும் குறிப்பா bouncers ஒரு இளைஞர குண்டுக்கட்டா தூக்கி கீழ வீசுனது கடும் சர்ச்சை ஆச்சு. Breath ( சம்பந்தப்பட்ட விஷூவல் பயன்படுத்தவும்) கடும் ஆரவாரத்துக்கு அப்புறம், மாநாட்டுல விஜய் பேசுனாரு. பாஜகவயும் திமுகவயும் கடுமையா சாடினாரு. குறிப்பா தமிழக முதல்வர் ஸ்டாலின, அங்கிள்னு கூப்பிட்டது ரொம்ப சர்ச்சையாச்சு. Breath ( use visuals of Vijay calling Stalin as uncle ) விஜய் இப்படி பேசுனதுக்கு பல அரசியல் கட்சி தலைவருங்க எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அந்த வகையில இன்னைக்கு மதுரை மடிசியா அரங்குல நடந்த விழாவுல ஈரோடு திமுக MLA சந்திரகுமார் கலந்துகிட்டாரு. விழா முடிஞ்சு,சந்திரகுமார் செய்தியாளர்கள சந்திச்சு பேசினாரு. முதல்வர் ஸ்டாலின்ன விஜய் அங்கிள்னு சொல்லிருக்காரேனு கேட்ட கேள்விக்கு, சந்திரகுமார் கடுப்பாகி பதில் கொடுத்துருக்காரு. பெரிய பொறுப்புல இருக்குறவங்க சமூகத்துல ஒரு எடுத்துக்காட்டா இருக்கனும். ஆனா பொது மேடைல, அரசியல் தலைவருங்க மாறி மாறி இப்படி பேசுறது, பொதுமக்கள் மத்தில பேசு பொருளாகிருக்கு.