உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / இந்துக்கள் உணர்வை வெளிப்படுத்த விளக்கேற்றி கந்த சஷ்டி பாட வேண்டும்:எல்.முருகன்

இந்துக்கள் உணர்வை வெளிப்படுத்த விளக்கேற்றி கந்த சஷ்டி பாட வேண்டும்:எல்.முருகன்

இந்துக்கள் உணர்வை வெளிப்படுத்த விளக்கேற்றி கந்த சஷ்டி பாட வேண்டும்:எல்.முருகன் | Madurai | Modis visit to Tamil Nadu | The people have decided to send the DMK home மதுரை மண்டேலா நகரில் என்டிஏ கூட்டணியின் 2வது பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். பொதுக் கூட்டத்தன்று அரசு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 2 நிகழ்வுகளும் ஒரே இடத்தில் அமைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆய்வு செய்தார். கலெக்டர் பிரவின் குமார் கார்ப்பரேசன் கமிஷனர் சித்ரா விஜயன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பிப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை