உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / நரிக்குறவர் மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் பால்குட ஊர்வலம் | Aanmeegam | Muthu mariyamman temple

நரிக்குறவர் மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் பால்குட ஊர்வலம் | Aanmeegam | Muthu mariyamman temple

நரிக்குறவர் மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் பால்குட ஊர்வலம் | Aanmeegam | Muthu mariyamman temple | Karaikudi காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. வேடன் நகரில் உள்ள 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்ற காப்பு கட்டி விரதம் இருந்தனர். முத்தாலம்மன் கோயிலில் நீராடி அழகு குத்தி, அக்னி சட்டி எடுத்து பால்குட ஊர்வலம் புறப்பட்டனர். முத்துமாரியம்மன் கோயில் வந்ததும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

மார் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ