உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாரிகள், ஊழியர்கள் அடாவடி | Meenakshi Amman Temple|Actress Namita

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாரிகள், ஊழியர்கள் அடாவடி | Meenakshi Amman Temple|Actress Namita

நடிகையும் பா.ஜ மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா, தன் கணவர் வீரேந்திர சவுத்ரியுடன் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அப்போது பாதுகாப்பு கருதி சில விவரங்களை ஊழியர்கள் கேட்டனர். இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த நமீதா மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கியிருந்த நிலையில் ஒரு வீடியோ பதிவை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டார்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை