மத ஆவணம் கேட்டு அதிகாரி அடாவடி | Meenakshi Amman Temple | Actress Namita - Virendra Chaudhary
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தங்களுக்கு நேர்ந்த அவமானம் குறித்து நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா, அவரது கணவர் வீரேந்திர சவுத்ரி செய்தியாளர்களிடம் குமுறினர்.