/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள் | kandha sashti function in murugan temples
காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள் | kandha sashti function in murugan temples
பழநி, திருச்செந்துார், திருப்பரங்குன்றம், அழகர்கோவில் சோலைமலை மண்டபம் முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழா கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி கோயில்களில் தங்கும் பக்தர்கள் விழா நடக்கும் ஏழு நாட்களும் எலுமிச்சை பழச்சாறு மட்டும் அருந்தி கடும் விரதம் மேற்கொள்வர். இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே பல்வேறு பகுதிகளில் இருந்து கோயில்களில் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்து தங்கி வருகின்றனர். காப்பு கட்டி விரதம் துவங்கினர்.
நவ 02, 2024