/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ மதுரை முல்லை நகர் மக்களுக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் ஆறுதல் | Rama Srinivasan
மதுரை முல்லை நகர் மக்களுக்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் ஆறுதல் | Rama Srinivasan
மதுரை முல்லைநகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்போரை நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி உடனே காலி செய்யும்படி மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களை பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் சந்தித்தார்.
நவ 23, 2024