உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | 1008 Sangabhishekam | Meenakshi Amman Temple | Madurai

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | 1008 Sangabhishekam | Meenakshi Amman Temple | Madurai

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகத்துடன் சிறப்பு யாகம் நடைபெற்றது. லிங்க வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி உற்சவர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைக்காக பக்தர்கள் பால், தயிர், இளநீர், பன்னீர் பழவகைகள், தேன், மஞ்சள்பொடி, எண்ணெய், நெய் ஆகியவற்றை கோயில் நிர்வாகத்திடம் கொடுத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்மனை வழிபட்டனர்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ